வெளியான பகீர் G.O | என்ன நடக்குது Stalin? Ma Subramanian | Indrakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • #Peralai #neet #mkstalin #masubramaniam #tamilnadugovernment #medicalcollege
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 153

  • @ganesamurthy6949
    @ganesamurthy6949 20 дней назад +9

    இந்திரகுமார் பேசியவை அனைத்தும் ஆழமான கருத்துக்கள்.
    மிகப்பெரிய சோதனையாக
    இது முடியும்.
    உடனடியாக இந்த அரசாணை திரும்பப் பெறுவதுதான் நல்லது
    மக்களுக்கும்
    மருத்துவர்களுக்கும்
    தி.மு.க.வுக்கும்.

  • @user-gp3mq7vt3d
    @user-gp3mq7vt3d 20 дней назад +58

    இந்திர குமார் சார்
    நீங்கள் கேட்ட கேள்விகள்
    அனைத்தும் சரியானதே.
    இதனை அரசு கவனம் செலுத்தி சரி செய்ய வில்லையெனில் அரசுக்கு மட்டுமல்ல மக்களின் நலன் பாதிக்கும் 2026 மக்கள்
    மன்றத்தில் நமது திராவிட
    மாடல் அரசு பெரும் சரிவை சந்திக்கும்.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 20 дней назад +1

      அதை உடன்பிறப்புகளே துவக்கியுள்ளார்கள்

  • @DR-vy3km
    @DR-vy3km 20 дней назад +25

    ஒரு GO வரும் முன் முதல் அமைச்சர் அனுமதி பெற்றுதான் வரமுடியும், அப்படி இருக்கையில் எப்படி முதல்வர் இதை அனுமதிக்கலாம், உடனே இதை திரும்ப பெறவேண்டும், இல்லை என்றால் சாமானியனின் மருத்துவ வசதி இன்றி ஆகிவிடும்,UP போல் நம் மாநிலம் மாறிவிடும்

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 18 дней назад

      இதற்கு அந்த துறை அமைச்சர்தான் பொறுப்பு.சிக்கலான விசயங்களை அவர்தான் முதல் அமைச்சரின் முடிவிற்கு அனுப்பவேண்டும்.எல்லா அமைச்சர்களுக்கும் ஸ்டாலின் மீது குளிர் விட்டுப் போச்சு.

  • @perumalpalani302
    @perumalpalani302 20 дней назад +28

    இந்திரகுமார் சார் ரொம்ப அருமையான ஆதங்கத்தோடு இதை சொல்றீங்க மக்களுக்கும் சரி இந்த அரசாங்கத்துக்கும் சரி சரியான கேள்வி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤

  • @asokang
    @asokang 20 дней назад +27

    அரசியல் கட்சி சார்பில் செயல்படாமல் உண்மை நிலையை பேசிவரும் இந்திரகுமார் தேரடிக்கு வாழ்த்துகள்.

  • @kannantogo
    @kannantogo 20 дней назад +30

    இதுதான் தமிழ்நாட்டு மருத்துவ கட்டமைப்பை சீர்குலைப்பதுதான் ஒன்றிய ஹிட்லர் மோடி அரசின் திட்டம்!!😊

    • @Magi-hd5jy
      @Magi-hd5jy 20 дней назад +2

      Mostly D m K govt failed in all administration and law and order very bad which has announced by Smt mayavathy through pressmeet at three days ago

    • @Magi-hd5jy
      @Magi-hd5jy 20 дней назад +1

      Particularly police officers are not in cm control

    • @kvs492
      @kvs492 18 дней назад

      இதில் மோடி எங்கு வந்தார்

  • @gunab7931
    @gunab7931 20 дней назад +8

    இந்திரகுமார் அவர்களின் விவாதம் மிகவும் சரியான விவாதம் வரவேற்கத்தக்கது

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 20 дней назад +15

    மிகவும் அருமையான பதிவு 👌👍 ..
    தோழர் திரு இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு நன்றி ...

  • @amudhana2853
    @amudhana2853 20 дней назад +12

    நல்ல விழிப்புணர்வு பதிவு. அரசுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் தான். நன்றி தோழர்!

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 20 дней назад +4

    திறமையான விளக்கம்.
    ஒன்றிய அரசு தமிழகத்தின்
    மருத்துவ சேவை யின் சிறப்பை ஒழித்துக்கட்டவே இந்த அரசு ஆணை.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 20 дней назад +11

    மருத்துவமனை அதிகம் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிறைந்த மருத்துவமனைகள் மருத்துவர்கள் PG மருத்துவம் படிப்பவர்கள் மிகவும் பாதிக்கப் படுவார்கள்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 20 дней назад +11

    மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்க மருத்துவர்கள் கிடைப்பது கடினம் கூடுதல் வேலை நேரம் என்பது கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவார்கள்

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 20 дней назад +6

    தயவுசெய்து இந்த பதிவை பேரலை முதல்வருக்கும் உதயநிதி அவர்களுக்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் Tag செய்யவும்...

  • @honeyleom
    @honeyleom 20 дней назад +14

    வர வர முட்டாள்தனமான முடிவுகளை இந்த அரசு எடுக்கிறது..

  • @honeycomb7713
    @honeycomb7713 20 дней назад +10

    என்ன நடக்கிறது
    ஏற்கனவே இளங்கலை மருத்துவ படிப்பு சேர்க்கை பாதாளத்தில் கிடக்கிறது.
    இப்போ முதுகலை படிப்பில் நம்ம மருத்துவர்களுக்கு இடம் இல்லை என்றால் கிராமப்புற மருத்துவ மனை என்ன வாகும்?

  • @elangovanv7220
    @elangovanv7220 19 дней назад +3

    தோழர் இந்திரகுமார் நேரடி உண்மையை எடுத்துரைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kalyanaramanselvaraj1899
    @kalyanaramanselvaraj1899 20 дней назад +14

    அரசு உடனடியாக இதில் தலையிடவேண்டும்

  • @abishek_999_
    @abishek_999_ 20 дней назад +16

    Keep up your good work bro

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 20 дней назад +22

    தமிழகம் உஷாராக வேண்டும்

    • @itsmevd9916
      @itsmevd9916 20 дней назад

      Kalla Sarayam case laya bro?😂

  • @KRISHNAVENISVeni
    @KRISHNAVENISVeni 19 дней назад +3

    நீங்கள் இந்த தகவல்களையும் விளக்கங்களையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்

  • @selvarajand9225
    @selvarajand9225 20 дней назад +2

    Thiru. Indrakumar Sir super explanation, Sir hope Government will take steps in this regard. 👍👍🙏🙏

  • @myself_345
    @myself_345 20 дней назад +16

    ma .subramaniam HM pls consider this otherwise next dmk elections dmk washout sure

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 20 дней назад +3

      Enda fake id sanghi it wing kathare !
      sanghigalin pagal kanavu endrume palikadhu adhu endrume kanavu daan !
      CM knew what to do and this will be sort out the sooner !

    • @nithyapriyadharshful
      @nithyapriyadharshful 20 дней назад

      ​@@sureshnarayanan8170 sir im also DMK but recent incidence shows the bureucats are not under CMs rather they r annamalai control esp police dept HM and Anbil mahesh should be changed otherwise will lost both govt doctors and teachers vote

  • @indrakumars3739
    @indrakumars3739 20 дней назад +2

    இந்திரகுமார் அவர்களின் தெளிவுக்கு இந்திரகுமார் ஆகிய எனது வாழ்த்துக்கள்

  • @ethirajmanokharan1174
    @ethirajmanokharan1174 20 дней назад +9

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்🙏🙏🙏🙏

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 20 дней назад +14

    நாம் எங்கே திசைமாறுகிறோம்

  • @vasanths3654
    @vasanths3654 20 дней назад +2

    986 மருந்தாளுனர் பணி இடங்களுக்கான பணியாணை கடந்த 8 மாதங்களாக வழங்கப்படவில்லை. MRB chairman வெளியூர் சென்று விட்டதால் காலதாமதம் ஆகிறது.. அரசு ஏன் தாமதம் செய்கின்றது என தெரியவில்லை

  • @Kalaiarasu_R
    @Kalaiarasu_R 20 дней назад +2

    அருமையான விளக்கம். இந்திரகுமார் தேரடி நன்றி

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 20 дней назад +2

    இந்திரகுமாரின் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசு செயலற்று விட்டது என்பதே நிதர்சனம் .

  • @kenk8995
    @kenk8995 20 дней назад +6

    well said, Health Minister doesn't know anything.. need Health Minister with medical bachground

  • @JA-qp9oh
    @JA-qp9oh 20 дней назад +2

    இந்திரகுமார் விலாவாரியான விளக்கம். வாழ்த்துகள் 🎉

  • @kannanvasudevan8366
    @kannanvasudevan8366 17 дней назад

    மருத்துவ துறையை நன்கு புரிந்து சிறப்பான விளக்கமளித்த இந்திரகுமார் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் .

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 20 дней назад +48

    எனக்கு ஒரு சந்தேகம். முதல்வர் இன்னும் திமுகவில்தான் இருக்கிறாரா பாஜகவிற்கு மாறிவிட்டாரா 😬😬😬

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um 20 дней назад

      Correct, nega udanae kil pauk medical college admission ahgidunga govt hospital no fees, free treatment konjam nal ipadiyae iruntha muthidum eruma sani thinganum peasuvinga

    • @sampathgopal6802
      @sampathgopal6802 20 дней назад

      அருமையாக சொன்னீர்கள் நமது முதல்வர் அவ்வப்போது தன்னுடைய மனநிலையை மாற்றி பாஜவிற்கும் என் சாமரம் பேசுவார் அனைத்து கட்சிகளுக்கும் என் சாம்ராட் பேசுவார் ஆக மொத்தத்தில் தன் குடும்பமும் தன்னைச் சார்ந்தவர்களும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் மக்கள் நலன் குறித்து சிந்திக்காத நம்முடைய பாசத்திற்குரிய முதல்வருக்கு தமிழக முட்டாள் மக்களின் வாழ்த்துக்கள்

    • @sivalingam2176
      @sivalingam2176 19 дней назад +1

      ,​@@sampathgopal6802
      தம்பி அவன் ஒரு அர முனா பனா! அவனுக்கு நீ இப்படி ஜால்ரா போடறியே! 😁😁😁
      அப்ப நீ? 😁😁😁😁

  • @leojames8857
    @leojames8857 20 дней назад +1

    Great Mr. Indra Kumar. You are not biased or partial. Gud. Keep doing the good work

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 20 дней назад +14

    அதிகாரிகளாலே அதிகாரத்தை இழக்க போகும் திமுக பாசக திமுக ஒரே படகில் தமிழ்நாடு மக்கள் அந்தோ பரிதாபம்

  • @balagurusamy27
    @balagurusamy27 20 дней назад +13

    நல்ல பதிவு

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 20 дней назад +3

    மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை. எனக்கு தெரிந்து mbbs அரசு கல்லூரியில் முடித்தவர்கள் கடந்த மூன்று வருசமா வேலையின்றி பலர் இருக்கின்றனர்.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 20 дней назад +7

    Dear Indrakumar ..why dont you go and meet CM in person and explain all these details ?
    definite, CM Stalin ayya who thinks and works on the welfare of the public and state is high receptive and will do honours to your points and certain points are better to discuss and plan on close doors rather than making out a strong hue and cry !
    I / we strong believe CM Stalin ayyas administration will pay attention and do the needful on the subject !

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 20 дней назад

      அவர் ஒருவர்மட்டும் தானே த்த்தளித்துக் கொண்டிருக்கிறார்.

  • @KarthikBalusamy
    @KarthikBalusamy 20 дней назад +1

    Such a detailed analysis you have made before making this video.. thanks for addressing grassroot level difficulties & truths 🤗👏🏻

  • @draaju5161
    @draaju5161 20 дней назад +1

    எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கிறது ? முதல்வரே ,,,,,,, கவனியுங்கள்

  • @manivannankrishnasamy8849
    @manivannankrishnasamy8849 20 дней назад

    Really very super explanation. This message should be reach each n everybody.
    Thanks dear.

  • @mathan2059
    @mathan2059 20 дней назад +7

    Happy that someone raise the voice of the unheardvoices of the society(doctors)

  • @francisiraj7315
    @francisiraj7315 16 дней назад +1

    மருத்துவ துறை பொருத்த வரை நேரத்தை குறைக்கலாமே தவிர கூட்ட கூடாது.காரணம் மரத்துவம் உயிர் காக்கும் தொழில்.12 மணியாக்கியிருந்தால் அதை உடனே குறைக்க வேண்டும்.இது வன்மையான கண்டனத்துக்குரியது.

  • @manudan3601
    @manudan3601 20 дней назад +6

    அந்த அரசாணை என்ன சொல்கிறது என்பதை சொல்லாமலே போகிறது.50% முழுவதும் அரசு மருத்துவர்களுக்கு கிடையாது.இந்த 50% தமிழக அரசின் கோட்டா.மீதம் 50% ஒன்றிய அரசின் அனைத்திந்திய மாணவர்களுக்கு போகிறது.விவரப் பிழை இருக்கிறது.

    • @leojames8857
      @leojames8857 20 дней назад

      @@manudan3601 you are right. But I guess Mr. Indra Kumar said,TN govt has some made a provision ( from the 50 % state quota)of adding 5% of marks to govt doctors (with UG ) if they had worked in rural areas

  • @shaikmuhammed5224
    @shaikmuhammed5224 20 дней назад +19

    ஸ்டாலின் அவரின் பிரச்சினைகளையே தீர்ப்பதற்கு முடியவில்லை

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 20 дней назад

    Arumaiyana thagaval Sir

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 20 дней назад +1

    Good explanation wishes

  • @NUMAPATHYSANKAR
    @NUMAPATHYSANKAR 20 дней назад +3

    திரு. இந்திரகுமார் இந்தGO மட்டும் எடுத்துக்கொண்டு பேசக்ககூடாது ஏற்கனவே பணிபுரியும் அரசு மருத்துவர் முதுகலை படிப்பதற்க்கு வாய்ப்புகள் மட்டுமே பேசப்படுகிறது அதே சமயம் இளநிலைமருத்துவம் முடித்து விட்டு முதுகலைபடிக்க வேண்டும் திரு.இந்திரகுமார் அவர் மீதுஇந்த நம்பிக்கைஅரசு மருத்துவராக பணி புரிபவர்களுக்கு முதுகலை மருத்துவ படிப்பு வழங்கப்படும் சலுகையில்நிறைய முரண்பாடுகள் மேலும் புதிதாக இளங்கலை மருத்துவ படிப்பு முடிப்பவர்களுக்கு உண்டான முதுகலை மருத்துவாய்ப்புகள் சரிவர கிடைப்பதில்லை அவர்களுக்கு உண்டான வாய்ப்புகள் அதிகாரம் கிடைத்த மருத்துவர்கள் பறிக்கும் வாய்ப்புகள் அதிகம் அரசு மருத்துவருக்கு ஊக்கமதிப்பென் வழங்கப்படுவதில் நிறைய குளறுபடிகள் உள்ளன நிறைய ஊழல்கள் நடைப்பெறுகிறது இது குறித்து தாங்கள் தீர விசாரித்து பேச தங்களை கனிவுடன் கோருகிறேன் நன்றியுடன்

  • @periyaswamysubr6974
    @periyaswamysubr6974 20 дней назад +1

    Very good observation sir

  • @gilbertthangaraj1301
    @gilbertthangaraj1301 20 дней назад

    Thank you for this wonderful video

  • @user-gp3mq7vt3d
    @user-gp3mq7vt3d 20 дней назад +7

    இந்திர குமார்
    நீங

  • @e.sivakumare.sivakumar8281
    @e.sivakumare.sivakumar8281 20 дней назад

    Super

  • @user-pl2fs3bk5d
    @user-pl2fs3bk5d 20 дней назад +1

    Very good appreciateable Analysis How without knowledge of Ministry GO issued. Very poor administration. Shame .

  • @MeerabaiN-mi5mq
    @MeerabaiN-mi5mq 20 дней назад

    This video should be sent directly to CM and health Minister

  • @shamalasubramanian
    @shamalasubramanian 20 дней назад +2

    Impact has to be Bought to the noticed ofthe govt

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 20 дней назад

    அருமை தேரடி

  • @6thto10thmaths5
    @6thto10thmaths5 19 дней назад

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @manojkumar-zs2dp
    @manojkumar-zs2dp 20 дней назад +1

    6:41 boss its not 6 months… the incentive is given only after minimum 2years of service. Its 10% incentive for 1 year. But will be given only after 2years of service

  • @ashokmadhavan5361
    @ashokmadhavan5361 20 дней назад

    Kindly look on to the MRB STAFF NURSE regularization still pending from 2015

  • @CKNARUN
    @CKNARUN 19 дней назад

    Good exposed

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 20 дней назад +1

    Can a GO be issued without the approval of the council of ministers? MKS and MaaSu are directly responsible for this fiasco.

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz 18 дней назад +1

    ஒரு அரசாணை அந்த துறைசார்ந்த அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் G.O issue பன்ன முடியுமா.மா.சு.ஒரு வக்கீல்.அந்த துறைக்கு அமைச்சராக்க அங்கு டாக்டர்கள் யாரும் இல்லையா?

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 20 дней назад +1

    வணக்கம். இந்த விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.

  • @sivaranjanis7027
    @sivaranjanis7027 8 дней назад

    முதல்வர் ஸ்டாலின் தனது advising committee ஐ மாற்ற வேண்டும். மருத்துவ துறையில் தொடர்ந்து தவறான முடிவுகளையே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 20 дней назад

    அரசை இடித்துரைக்கும் தங்களது இந்த பதிவை பார்த்து இந்த அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும்...

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 20 дней назад +1

    தனியார் மருத்துவ மனையில் வேலையில்லை. இருந்தாலும் மாதம் 15000 ரூ தான் சம்பளம் தருகிறான். நீங்கள் இன்று உள்ள நிலை என்னவென்று அறிந்து பேசணும். மூன்று வருடத்துக்கு முன்னிருந்த நிலையை வைத்து உளறக்கூடாது.

  • @user-pk4hq5qh7r
    @user-pk4hq5qh7r 20 дней назад +1

    எல்லாம் சரி தான்
    ‌ஆனா கரிசனம்‌ கொண்ட அரசு‌ மருத்துவர்...... கால் மணி நேரத்துல‌ மருத்துவர் சிகிச்சை கொடுக்குறாரு ன்னு அள்ளி விடக்கூடாது.

  • @dr.karthikam38
    @dr.karthikam38 20 дней назад

    ☑️☑️☑️

  • @maniramasamy9915
    @maniramasamy9915 20 дней назад

    ஒரு அரசாணையை செயலர் மட்டும் போடமுடியாது. குறைந்தபட்சம் துறை அமைச்சர் கையெழுத்து போட வேண்டும். சில இனங்கள் முதல்வர் ஒப்புதலோடுதான் அரசாணை ஆகும்...

  • @JothiyappaG
    @JothiyappaG 19 дней назад

    Arumiyana nearkanalum vilakkamum arasu nadavadikkai eaduthal nalamaga erukkum

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 20 дней назад +1

    வர வர திராவிட மாடல் அரசு மீது கோபம் வருகிறது

  • @padmanathana9877
    @padmanathana9877 19 дней назад

    Muthalvarukkum maruthuva manthirikkum theriyamala antha athigari entha orderai pottu erukka mudiyuma sir ?

  • @wrajasolomon756
    @wrajasolomon756 20 дней назад

    எல்லாவற்றையும் கெடுத்து குண்டிச்சுவர் ஆக்குங்கள் ...

  • @jebarajhoreb1962
    @jebarajhoreb1962 20 дней назад

    துறை அமைச்சர் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு அரசாணையும் வெளியாக முடியாது

  • @usserryoutube
    @usserryoutube 10 часов назад

    Kalaiya 11 manikae UPHC la doctor illa nurse thaan pathukiranga

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 20 дней назад

    1980ல் எனக்கு திருமணம் நடந்தது.
    எங்கள் கூட பெரியவர்
    கள் யாரும் இல்லை.
    வாந்தி மயக்கம் இருந்தால் பக்கத்தில்
    இருந்த மருத்துவரிடம்
    சென்றோம்.அவர் என்னிடம் ஜல்ப்பு புடிச்சு இருக்கா என்றார்.

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 20 дней назад

    Indra Kumar thelivana vilakkam

  • @jacinthamary6344
    @jacinthamary6344 20 дней назад

    The GO mentions about the inservice quota (for the state service doctors with more than
    2 years service) within the 50% state quota seats.
    I feel u r factually misunderstood

  • @premcleonidas3189
    @premcleonidas3189 20 дней назад +1

    During the previous regime BJP would have filled IAS & IPS officers of their choice and also would have influenced to toe their line. If the present DMK government is not vigilant the whole administration will go haywire thereby spoiling their image.

  • @sakthithasvanth6730
    @sakthithasvanth6730 20 дней назад

    தோழர் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அளித்த மரியாதையை அவர்கள் காப்பாற்றவில்லை

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 20 дней назад

    ஒன்றிய அரசு இந்த வருடம் 115 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதில் தமிழ் நாட்டிற்கு 5 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது ஒன்றிய அரசு.

  • @kumarasansethu5149
    @kumarasansethu5149 20 дней назад +2

    முதல்வருக்கு இது தெரியுமா?

    • @sampathgovindaraj4228
      @sampathgovindaraj4228 20 дней назад

      முதல்வருக்கு எல்லாம் தெரியும்
      தெரிந்தே அநீதி இழைக்க பட்டுள்ளது.

  • @vijayalakshmirajaram746
    @vijayalakshmirajaram746 20 дней назад

    ஏற்கனவே நீட் னால நமது மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. வேறு மாநிலத்தவர்கள் இங்கு வந்து படித்துவிட்டு அவர்கள் ஊருக்குச் சென்று விடுகிறார்கள். அதனால் ப்ரைமரி சென்டர் களுக்கு மருத்துவர் கிடைப்பது அரிதாகிறது.ஒன்றிய அரசின் செயல்.

  • @velp5168
    @velp5168 20 дней назад

    தி.மு.க இனி குளோஸ்

  • @josephantonybrittoa2318
    @josephantonybrittoa2318 20 дней назад

    IAS அதிகாரிகளை 15 வருடங்கள் தான் பணி அமர்த்த வேண்டும் like defence. After 15 years of service they can't take better decisions !!!

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 20 дней назад

    அறிக்கையென்று ஏன் சொல்கிறீர் ? ஆணைதானே அது ?

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 20 дней назад

    Yes DMK government is good doing for our family members

  • @itsmevd9916
    @itsmevd9916 20 дней назад

    Urutadeenga bro
    1.salary for mbbs in private is 45k and in govt setup is 70k (u told they get more in private😂😂)
    2.Only aim for service Doctors is to get into PG seat easily (If service is the motto...u can do it with MBBS itself ..what is the need for PG seat and PG quota?😂)
    3.Peruku dhan service docs,Most govt docs dont see their duty times fully, instead they will go to their private clinics even during their duty time (even im a doc,so i can say it with confidence of these malpractices😅)

  • @ChandrasekaranP-bk9wn
    @ChandrasekaranP-bk9wn 7 дней назад

    திமுக அரசு தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது.

  • @shanmugam5517
    @shanmugam5517 20 дней назад

    Govt,velaiyum vendum reservationum vendum yenna sir ithu yethanai MBBS Dr monthly 30009 salarikku work pantranka theriyuma

  • @Deenabandhu-v9y
    @Deenabandhu-v9y 20 дней назад

    Kindly look into school education department and it's surplus nonsense. Could a teacher be surplus? Please look into it.

  • @user-pk4hq5qh7r
    @user-pk4hq5qh7r 20 дней назад

    ஆரம்ப சுகாதார நிலையத்தில போய் பாருங்க.‌ உண்மையா மருத்துவர்கள் மருத்துவமனைல இருக்காங்களா இல்ல 10 மணிக்கு வந்துட்டு 12 மணிக்கு பாதியிலேயே வேலைய முடிச்சிட்டு போறாங்களா ன்னு தெரியும்

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 20 дней назад

    Health Minister is sleeping. Immediately revert this GO. DMK is following BJP B team ADMK. CM is loosing his grip in all aspects.

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 20 дней назад

    Extremely bad decision

  • @peoplesvoice777
    @peoplesvoice777 20 дней назад

    திட்டமிட்டு பொய் பரப்பும் பேரலை,இந்திரா குமார்

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 20 дней назад

    தோழர் உங்களால் முடிந்தால் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையை பார்வையிடுங்கள் பாமர மக்களின் அவல நிலையை பாருங்கள். ... இப்போதே பிற மாநில மாணவர்களையும் மருத்துவர்களையும் அமர்த்திருக்கிறார்கள்....

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 20 дней назад

    விருதுநகரும் 50 km தான்.

  • @sampathgovindaraj4228
    @sampathgovindaraj4228 20 дней назад

    முதலவர் B.J.P. ஆகி வெகு காலம் ஆகிவிட்டது.

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 20 дней назад

    Masu enna mounama irukkingala

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 20 дней назад

    Sorry sir tamil nadu government hospital doctors r filled with Hindis

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 20 дней назад

    Dmk enna kilichittu irukkingala